மல்கியா (malachi) 2:5

5.  அவனோடே பண்ணின என் உடன்படிக்கை ஜீவனும் சமாதானமுமாக இருந்தது; அவன் எனக்குப் பயப்படும் பயத்தோடே இருக்கவேண்டுமென்று, இவைகளை அவனுக்குக் கட்டளையிட்டேன்; அப்படியே அவன் என் நாமத்துக்குப் பயந்தும் இருந்தான்.

5.  My covenant was with him of life and peace; and I gave them to him for the fear wherewith he feared me, and was afraid before my name.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.