லூக்கா (luke) 6:25

25.  திருப்தியுள்ளவர்களாயிருக்கிற உங்களுக்கு ஐயோ; பசியாயிருப்பீர்கள். இப்பொழுது நகைக்கிற உங்களுக்கு ஐயோ; இனி துக்கப்பட்டு அழுவீர்கள்.

25.  Woe unto you that are full! for ye shall hunger. Woe unto you that laugh now! for ye shall mourn and weep.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.