லூக்கா (luke) 5:15

15.  அப்படியிருந்தும் அவருடைய கீர்த்தி அதிகமாகப் பரம்பிற்று. திரளான ஜனங்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்கும் அவராலே தங்கள் பிணிகள் நீங்கிச் சவுக்கியமடைவதற்கும் கூடிவந்தார்கள்.

15.  But so much the more went there a fame abroad of him: and great multitudes came together to hear, and to be healed by him of their infirmities.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.