லூக்கா (luke) 4:39

39.  அவர் அவளிடத்தில் குனிந்துநின்று, ஜுரம் நீங்கும்படி கட்டளையிட்டார், அது அவளை விட்டு நீங்கிற்று; உடனே அவள் எழுந்திருந்து அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.

39.  And he stood over her, and rebuked the fever; and it left her: and immediately she arose and ministered unto them.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.