லூக்கா (luke) 24:47

47.  அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகலதேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.

47.  And that repentance and remission of sins should be preached in his name among all nations, beginning at Jerusalem.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.