லூக்கா (luke) 20:36

36.  அவர்கள் இனி மரிக்கவுமாட்டார்கள்; அவர்கள் உயிர்த்தெழுதலின் பிள்ளைகளானபடியால் தேவதூதருக்கு ஒப்பானவர்களுமாய், தேவனுக்குப் பிள்ளைகளுமாயிருப்பார்கள்.

36.  Neither can they die any more: for they are equal unto the angels; and are the children of God, being the children of the resurrection.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.