லூக்கா (luke) 20:24

24.  ஒரு பணத்தை எனக்குக் காண்பியுங்கள். இதிலிருக்கிற சொரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார். அதற்கு அவர்கள்: இராயனுடையது என்றார்கள்

24.  Shew me a penny. Whose image and superscription hath it? They answered and said, Caesar's.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.