லூக்கா (luke) 2:44

44.  அவர் பிரயாணக்காரரின் கூட்டத்திலே இருப்பாரென்று அவர்கள் நினைத்து, ஒருநாள் பிரயாணம் வந்து, உறவின்முறையாரிடத்திலும் அறிமுகமானவர்களிடத்திலும் அவரைத் தேடினார்கள்.

44.  But they, supposing him to have been in the company, went a day's journey; and they sought him among their kinsfolk and acquaintance.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.