லூக்கா (luke) 15:32

32.  உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்க வேண்டுமே என்று சொன்னான் என்றார்.

32.  It was meet that we should make merry, and be glad: for this thy brother was dead, and is alive again; and was lost, and is found.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.