லூக்கா (luke) 14:35

35.  அது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது, அதை வெளியே கொட்டிப்போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.

35.  It is neither fit for the land, nor yet for the dunghill; but men cast it out. He that hath ears to hear, let him hear.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.