லூக்கா (luke) 14:33

33.  அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

33.  So likewise, whosoever he be of you that forsaketh not all that he hath, he cannot be my disciple.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.