லூக்கா (luke) 13:31

31.  அந்த நாளிலே சில பரிசேயர் அவரிடத்தில் வந்து: நீர் இவ்விடத்தை விட்டுப் போய்விடும்; ஏரோது உம்மைக்கொலைசெய்ய மனதாய் இருக்கிறான் என்றார்கள்.

31.  The same day there came certain of the Pharisees, saying unto him, Get thee out, and depart hence: for Herod will kill thee.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.