லூக்கா (luke) 13:1

1.  பிலாத்து சில கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடே கலந்திருந்தான்; அந்த வேளையிலே அங்கே இருந்தவர்களில் சிலர் அந்தச்செய்தியை அவருக்கு அறிவித்தார்கள்.

1.  There were present at that season some that told him of the Galilaeans, whose blood Pilate had mingled with their sacrifices.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.