லூக்கா (luke) 10:9

9.  அவ்விடத்திலுள்ள பிணியாளிகளைச் சொஸ்தமாக்கி: தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்.

9.  And heal the sick that are therein, and say unto them, The kingdom of God is come nigh unto you.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.