லூக்கா (luke) 1:38

38.  அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான்.

38.  And Mary said, Behold the handmaid of the Lord; be it unto me according to thy word. And the angel departed from her.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.