லேவியராகமம் (leviticus) 7:8

8.  ஒருவனுடைய சர்வாங்க தகனபலியைச் செலுத்தின ஆசாரியன் தான் செலுத்தின தகனபலியின் தோலைத் தனக்காக வைத்துக்கொள்ளவேண்டும்.

8.  And the priest that offereth any man's burnt offering, even the priest shall have to himself the skin of the burnt offering which he hath offered.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.