லேவியராகமம் (leviticus) 27:13

13.  அதை மீட்டுக்கொள்ளமனதாயிருந்தானாகில், உன் மதிப்போடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன்.

13.  But if he will at all redeem it, then he shall add a fifth part thereof unto thy estimation.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.