லேவியராகமம் (leviticus) 26:4

4.  நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழைபெய்யப்பண்ணுவேன்; பூமி தன் பலனையும், வெளியிலுள்ள மரங்கள் தங்கள் கனியையும் கொடுக்கும்.

4.  Then I will give you rain in due season, and the land shall yield her increase, and the trees of the field shall yield their fruit.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.