லேவியராகமம் (leviticus) 21:5

5.  அவர்கள் தங்கள் தலையை மொட்டையடிக்காமலும், தங்கள் தாடியின் ஓரங்களைச் சிரைத்துப்போடாமலும், தங்கள் தேகத்தைக் கீறிக்கொள்ளாமலும் இருப்பார்களாக.

5.  They shall not make baldness upon their head, neither shall they shave off the corner of their beard, nor make any cuttings in their flesh.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.