லேவியராகமம் (leviticus) 19:4

4.  விக்கிரகங்களை நாடாமலும் வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

4.  Turn ye not unto idols, nor make to yourselves molten gods: I am the LORD your God.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.