லேவியராகமம் (leviticus) 19:33

33.  யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம்.

33.  And if a stranger sojourn with thee in your land, ye shall not vex him.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.