புலம்பல் (lamentations) 4:1

1.  ஐயோ! பொன் மங்கி, பசும்பொன்மாறி, பரிசுத்த ஸ்தலத்தின் கற்கள் சகல வீதிகளின் முனையிலும் கொட்டுண்டுபோயிற்றே.

1.  How is the gold become dim! how is the most fine gold changed! the stones of the sanctuary are poured out in the top of every street.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.