நியாயாதிபதிகள் (judges) 21:16

16.  பென்யமீன் கோத்திர ஸ்திரீகள் அழிந்தபடியினாலே, மீதியான மற்றப்பேர்களுக்கும் மனைவிகள் கிடைக்கும்படி என்னசெய்யலாம் என்று சபையின் மூப்பரானவர்கள் கேட்டு,

16.  Then the elders of the congregation said, How shall we do for wives for them that remain, seeing the women are destroyed out of Benjamin?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.