நியாயாதிபதிகள் (judges) 18:8

8.  சோராவிலும் எஸ்தாவோலிலும் இருக்கிற தங்கள் சகோதரரிடத்திற்குத் திரும்பிவந்தார்கள். அவர்கள் சகோதரர்: நீங்கள் கொண்டுவருகிற செய்தி என்ன என்று அவர்களைக் கேட்டார்கள்.

8.  And they came unto their brethren to Zorah and Eshtaol: and their brethren said unto them, What say ye?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.