நியாயாதிபதிகள் (judges) 13:24

24.  பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள். அந்தப் பிள்ளை வளர்ந்தது; கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார்.

24.  And the woman bare a son, and called his name Samson: and the child grew, and the LORD blessed him.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.