யூதா (jude) 1:8

8.  அப்படிப்போலவே, சொப்பனக்காரராகிய இவர்களும் மாம்சத்தை அசுசிப்படுத்திக்கொண்டு, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களைத் தூஷிக்கிறார்கள்.

8.  Likewise also these filthy dreamers defile the flesh, despise dominion, and speak evil of dignities.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.