யோசுவா (joshua) 23:1

1.  கர்த்தர் இஸ்ரவேலைச் சுற்றிலும் இருந்த அவர்களுடைய எல்லாச் சத்துருக்களாலும் யுத்தமில்லாபடிக்கு இளைப்பாறப்பண்ணி அநேகநாள் சென்றபின்பு, யோசுவா வயது சென்று முதிர்ந்தவனானபோது,

1.  And it came to pass a long time after that the LORD had given rest unto Israel from all their enemies round about, that joshua waxed old and stricken in age.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.