யோசுவா (joshua) 21:45

45.  கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று.

45.  There failed not ought of any good thing which the LORD had spoken unto the house of Israel; all came to pass.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.