யோசுவா (joshua) 21:43

43.  இந்தப் பிரகாரமாகக் கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கொடுப்பேன் என்று அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தையெல்லாம் கொடுத்தார்; அவர்கள் அவைகளைச் சுதந்தரித்துக்கொண்டு, அவைகளிலே குடியிருந்தார்கள்.

43.  And the LORD gave unto Israel all the land which he sware to give unto their fathers; and they possessed it, and dwelt therein.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.