யோசுவா (joshua) 21:40

40.  இவைகளெல்லாம் லேவியரின் மற்ற வம்சங்களாகிய மெராரி புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த பட்டணங்கள்; அவர்களுடைய பங்குவீதம் பன்னிரண்டு பட்டணங்கள்.

40.  So all the cities for the children of Merari by their families, which were remaining of the families of the Levites, were by their lot twelve cities.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.