யோசுவா (joshua) 21:12

12.  பட்டணத்தைச் சேர்ந்த வயல்களையும் அதின் பட்டிகளையும் எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்குக் காணியாட்சியாகக் கொடுத்தார்கள்.

12.  But the fields of the city, and the villages thereof, gave they to Caleb the son of Jephunneh for his possession.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.