யோசுவா (joshua) 10:31

31.  லிப்னாவிலிருந்து யோசுவா இஸ்ரவேல் அனைத்தோடுங்கூட லாகீசுக்குப் புறப்பட்டு, அதற்கு எதிரே பாளயம் இறங்கி, அதின்மேல் யுத்தம்பண்ணினான்.

31.  And joshua passed from Libnah, and all Israel with him, unto Lachish, and encamped against it, and fought against it:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.