யோசுவா (joshua) 10:21

21.  ஜனங்களெல்லாரும் சுகமாய் மக்கெதாவிலிருக்கிற பாளயத்திலே, யோசுவாவினிடத்திற்குத் திரும்பிவந்தார்கள்; இஸ்ரவேல் புத்திரருக்கு விரோதமாக ஒருவனும் தன் நாவை அசைக்கவில்லை.

21.  And all the people returned to the camp to joshua at Makkedah in peace: none moved his tongue against any of the children of Israel.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.