யோவான் (john) 7:3

3.  அப்பொழுது அவருடைய சகோதரர் அவரை நோக்கி: நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும்படி இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப் போம்.

3.  His brethren therefore said unto him, Depart hence, and go into Judaea, that thy disciples also may see the works that thou doest.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.