யோவான் (john) 7:19

19.  மோசே நியாயப்பிரமாணத்தை உங்களுக்குக் கொடுக்கவில்லையா? அப்படியிருந்தும் உங்களில் ஒருவனும் அந்த நியாயப்பிரமாணத்தின்படி நடக்கிறதில்லை; நீங்கள் ஏன் என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள் என்றார்.

19.  Did not Moses give you the law, and yet none of you keepeth the law? Why go ye about to kill me?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.