யோவான் (john) 7:12

12.  ஜனங்களுக்குள்ளே அவரைக்குறித்து முறுமுறுப்புண்டாயிற்று சிலர்: அவர் நல்லவர் என்றார்கள். வேறுசிலர்: அப்படியல்ல, அவன் ஜனங்களை வஞ்சிக்கிறவன் என்று சொல்லிக்கொண்டார்கள்.

12.  And there was much murmuring among the people concerning him: for some said, He is a good man: others said, Nay; but he deceiveth the people.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.