யோவான் (john) 6:7

7.  பிலிப்பு அவருக்குப் பிரதியுத்தரமாக, இவர்களில் ஒவ்வொருவன் கொஞ்சங்கொஞ்சம் எடுத்துக்கொண்டாலும், இருநூறு பணத்து அப்பங்களும் இவர்களுக்குப் போதாதே என்றான்.

7.  Philip answered him, Two hundred pennyworth of bread is not sufficient for them, that every one of them may take a little.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.