யோவான் (john) 5:36

36.  யோவானுடைய சாட்சியைப்பார்க்கிலும் மேன்மையான சாட்சி எனக்கு உண்டு; அதென்னவெனில், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்துவருகிறதுமான கிரியைகளே பிதா என்னை அனுப்பினார் என்று என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறது.

36.  But I have greater witness than that of john: for the works which the Father hath given me to finish, the same works that I do, bear witness of me, that the Father hath sent me.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.