யோவான் (john) 20:24

24.  இயேசு வந்திருந்தபோது பன்னிருவரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா என்பவன் அவர்களுடனேகூட இருக்கவில்லை.

24.  But Thomas, one of the twelve, called Didymus, was not with them when Jesus came.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.