யோவான் (john) 2:6

6.  யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது.

6.  And there were set there six waterpots of stone, after the manner of the purifying of the Jews, containing two or three firkins apiece.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.