யோவான் (john) 19:42

42.  யூதருடைய ஆயத்தநாளானபடியினாலும், அந்தக் கல்லறை சமீபமாயிருந்தபடியினாலும், அவ்விடத்திலே இயேசுவை வைத்தார்கள்.

42.  There laid they Jesus therefore because of the Jews' preparation day; for the sepulchre was nigh at hand.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.