யோவான் (john) 19:40

40.  அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள்.

40.  Then took they the body of Jesus, and wound it in linen clothes with the spices, as the manner of the Jews is to bury.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.