யோவான் (john) 18:39

39.  பஸ்காபண்டிகையில் நான் உங்களுக்கு ஒருவனை விடுதலைபண்ணுகிற வழக்கமுண்டே; ஆகையால் யூதருடைய ராஜாவை நான் உங்களுக்காக விடுதலை பண்ண உங்களுக்கு மனதுண்டா என்றான்.

39.  But ye have a custom, that I should release unto you one at the passover: will ye therefore that I release unto you the King of the Jews?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.