யோவான் (john) 12:47

47.  ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன்.

47.  And if any man hear my words, and believe not, I judge him not: for I came not to judge the world, but to save the world.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.