யோவான் (john) 12:36

36.  ஒளி உங்களோடிருக்கையில் நீங்கள் ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு, ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள் என்றார். இவைகளை இயேசு சொல்லி, அவர்களை விட்டு மறைந்தார்.

36.  While ye have light, believe in the light, that ye may be the children of light. These things spake Jesus, and departed, and did hide himself from them.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.