யோவான் (john) 11:28

28.  இவைகளைச் சொன்னபின்பு, அவள்போய், தன் சகோதரியாகிய மரியாளை ரகசியமாய் அழைத்து: போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார் என்றாள்.

28.  And when she had so said, she went her way, and called Mary her sister secretly, saying, The Master is come, and calleth for thee.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.