யோவான் (john) 11:15

15.  நான் அங்கே இராததினால் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்கள் நிமித்தம் சந்தோஷப்படுகிறேன்; இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்றார்.

15.  And I am glad for your sakes that I was not there, to the intent ye may believe; nevertheless let us go unto him.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.