யோபு (job) 31:35

35.  ஆ, என் வழக்கைக் கேட்கிறவன் ஒருவன் இருந்தால் நலமாயிருக்கும்; இதோ, சர்வவல்லவர் எனக்கு உத்தரவு அருளிச்செய்யவும், என் எதிராளி தன் வழக்கை எழுதிக்கொடுக்கவும் எனக்கு விருப்பமுண்டு.

35.  Oh that one would hear me! behold, my desire is, that the Almighty would answer me, and that mine adversary had written a book.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.