யோபு (job) 31:13

13.  என் வேலைக்காரனானாலும், என் வேலைக்காரியானாலும், என்னோடு வழக்காடும்போது, அவர்கள் நியாயத்தை நான் அசட்டைபண்ணியிருந்தால்,

13.  If I did despise the cause of my manservant or of my maidservant, when they contended with me;



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.