யோபு (job) 30:1

1.  இப்போதோ என்னிலும் இளவயதானவர்கள் என்னைப் பரியாசம்பண்ணுகிறார்கள்; இவர்களுடைய பிதாக்களை நான் என் மந்தையைக் காக்கும் நாய்களோடே வைக்கவுங்கூட வெட்கப்பட்டிருப்பேன்.

1.  But now they that are younger than I have me in derision, whose fathers I would have disdained to have set with the dogs of my flock.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.